Browsing Category
முக்கிய செய்திகள்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு!
சட்டவிரோதமான முறையில் ஒருங்கினைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக…
ஐநா உதவிச் செயலாளர் நாயகம் ஜனாதிபதி இடையே சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை சந்தித்தார். ஆட்சி நிர்வாகம்,…
தமிழரசுக் கட்சி நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்கு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், 2024 ஜனவரி மாதத்தின்…
இந்தியா – கனடாவுக்கிடையிலான உறவில் மீண்டும் விரிசில்
கனடாவில் உள்ள இந்திய தூதர்களை திரும்பப்பெறுவதாக இந்தியா அதிரடி அறிவிப்பு ஒன்றை திங்கட்கிழமை (14) வெளியிட்டது. மேலும் இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதர்கள் 6…
தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று (13) மாலை நடைபெற்றது.
ஜனாதிபதி அனுர வேட்பாளர்களிடையே சூழுரை
இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் 'ஓய்வு' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது.கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அல்லது உயிரிழந்த…
தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன் – சிவஞானம் சிறீதரன்
தான் இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனப் பலர் கூறுகிறார்கள் எனவும் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன் என்றும் பாராளுமன்றத்…
அரசாங்கத்தால் சலிப்படைந்த மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள் – ராஜித
ஏற்கெனவே ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி போன்றவற்றில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன…
சரத் பொன்சேகாவை நிராகரித்த ஜனாதிபதி அனுர குமார
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோர் பொதுத் தேர்தலில் தமது கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க…
ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயார் – திகாம்பரம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மலையக மக்களுக்கு பத்து பேர்ச் கானியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் தாம் ஆதரவினை வழங்க தயாராக உள்ளதாக தொழிலாளர் தேசிய…