Browsing Category

முக்கிய செய்திகள்

திருச்சியிலிருந்து புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்

இரண்டரை மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தமிழ் நாட்டின் திருச்சி மாவட்ட வானில் வட்டமடித்து கொண்டிருந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8.25…

ஷானி அபேசேகர மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக்…

தமிழரசின் கொள்கை வெல்ல வாக்களியுங்கள் : மாவை சேனாதிராசா தெரிவிப்பு.!

இலங்கைத் இன்றையதினம் யாழ் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரனால், யாழ் மாவட்டச் செயலகத்தில்…

தபால் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெறுமென…

இலங்கை மகளிர் அணியை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

சர்வதேச மகளிர் கிரிக்கட் அணிக்கான இருபதுக்கிருப்பது உலக கிண்ண கிரிக்கட் போட்டி துபாய் மற்றும் ஷார்ஜா நகரங்களில் நடந்து வருகின்றது …. நேற்றைய போட்டியில் இலங்கை மகளிர்…

இராணுவத்தினரால் பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு வீடு அன்பளிப்பு

பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக…

டிஜிட்டல் வங்கி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான…

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் இறுதியாகியுள்ளது. சி.வி. விக்னேஸ்வரன்…

இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவி

இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை…

அமெரிக்க டாலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்றையதினம்(08.10. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஒப்பீட்டளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இன்றைய நாணய…