Browsing Category

முக்கிய செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு…

இன்று நள்ளிரவுடன் முடிவடையும் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு, அக்டோபர் 10 நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - தேர்தல்…

பொருளாதாரத்தை பலப்படுத்த நாம் தயாராகவே உள்ளோம்- அமெரிக்கத் தூதுவர்

இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை…

அனுர அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார…

ஈஸ்டர் தாக்குதல், சில பக்கங்களை காணோம்: விசாரணை என்கிறார் விஜித

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுவாரா?

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுவாரா இ்ல்லையா என்பது குறித்து அவரின் முடிவிற்காக ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுன காத்திருப்பதாக…

பேருந்துகள் மீது தாக்குதல்

இன்று அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி…

சுமந்திரனை கடுமையாக சாடிய தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி (வீடியோ இணைப்பு )

"தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கின்றது. எல்லாத்துக்கும் தனித்து ஒற்றையாளாக முடிவெடுகின்ற சுமந்திரனின் ஆட்டம் இனி…

பாக்கிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் இரண்டாம் நாள்

இரண்டாம் நாள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்த பாகிஸ்தான் அணி 556 ஓட்டங்களை பெற்றது. மூன்றாவது சதமாக சல்மான் ஹஹ் 104 ஓட்டங்களை பெற்றார். இன்றைய நாள் முடிவில்…

மாவை அனுப்பிய கடிதம் எனக்கு கிடைக்கவில்லை – சக்தியலிங்கம் தெரிவிப்பு

தமிழரசு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகுவதாக நமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ள போதிலும் அவர் கடிதம் எதனையும் எனக்கு அனுப்பி…

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக சசிகலா ரவிராஜ்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.…