Browsing Category
இலங்கை
அமெரிக்க டாலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இன்றையதினம்(08.10. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஒப்பீட்டளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இன்றைய நாணய…
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு…
இன்று நள்ளிரவுடன் முடிவடையும் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு, அக்டோபர் 10 நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - தேர்தல்…
பொருளாதாரத்தை பலப்படுத்த நாம் தயாராகவே உள்ளோம்- அமெரிக்கத் தூதுவர்
இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை…
மனோகணேசனுடன் இணைந்தார் அருள்சாமி
அண்மையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகிய பாரத் அருள்சாமி தமிழ் முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த நிகழ்வு இன்று (08.10.2024) கொழும்பில் தமிழ்…
ரணில் நிறைவேற்றிய சட்டம் காலாவதியானது:நாடாளுமன்ற செயலாளர் நாயகம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பான சட்டம் காலாவதியாகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
உபுல் தரங்கவிற்கு பிடியாணை
இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாத்தளை மேல் நீதிமன்றம் இந்த…
செனவிரத்ன விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட வழக்கு தொடர்பில் மீள் விசாரணை
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன முன்னைய அரசாங்கத்தில் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட வழக்கு தொடர்பில் மீள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கணவனை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மனைவி கைது
அனுராதபுரத்தில் கணவனை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நொச்சியாகம, வல்பலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர்…
ஹம்பாந்தோட்டையில் எச்.ஐ.வி தொற்று துரித அதிகரிப்பு
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இவ்வருடம் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் துரித அதிகரிப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஹம்பாந்தோட்டை மாவட்ட…
ஜனாதிபதி அநுரகுமாரவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால…