Browsing Category
இலங்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு
நாட்டில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் 39,698 பேருக்கு டெங்கு.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 39,698 பேர் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வாகனம் பறிமுதல்
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் நஷ்டத்தை ஏற்படுத்திய ஜீப் வண்டியொன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்…
பியூமி ஹன்சமாலியிடம் சுமார் 9 மணி நேரம் விசாரணை
பிரபல நடிகையும் மாடலுமான பியூமி ஹன்சமாலியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது.
அரச புலனாய்வு சேவைக்கு (SIS) புதிய பணிப்பாளர் நியமனம்
அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை, அமரபுர பீடத்தின் ஆசீரை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெள்ளவத்தை, அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளார்.
122 சுயேட்சைக் குழுக்கள் இன்றுவரையில்..
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 122 சுயேட்சைக் குழுக்கள், இன்றுவரை, தங்களது வைப்புத் தொகையை செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல்…
அரசியல்வாதிகள் வாழ்ந்த விதத்தை மக்களுக்கு வெளிப்படுத்த தயார்: லால்காந்த
கடந்த காலங்களில் பொருளாதார பாதிப்பினை நாட்டு மக்கள் எதிர்கொண்டபோது முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தமது வாழ்க்கையை வாழ்ந்த விதத்தை மக்களுக்கு…
பிரதமரின் பணிப்பில் மற்றுமொரு குழு நியமனம்
2024ஆம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வினாக்கள் வெளியான விவகாரம் தொடர்பில் ஆராய கல்வி அமைச்சினால் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.