Browsing Category
இலங்கை
ஒரு கோடி ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது
காணி தரகரின் வழிநடத்தலில் தான் ஒரு கோடி ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் , சங்குவேலி பகுதியை சேர்ந்த நபர்…
யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான மாணவன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று…
ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (04) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. (PMD)
குறித்த…
ஜோர்தானில் உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருமாறு பெற்றோர் கோரிக்கை
ஜோர்தானில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த போது சுகவீனமடைந்து உயிரிழந்த மகளின் சடலத்தை விரைவில் இலங்கைக்கு கொண்டு வருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியிடம் போட்டிபோட்டுக்கொள்ளும் வேட்பாளர்கள்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தம்மை வேட்பாளர்களாக முன்னிறுத்துமாறு தேசிய மக்கள் சக்தி கட்சியிடம் அதிகளவானர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி அநுரவின் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதிக்கும் ஜனாதிபதியின் செயலாளர் இடையே சந்திப்பு
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடாவிற்கும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இடையே விசேட…
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கை விஜயம்
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்று முன்னர் 10.30 மணியளவில் இலங்கை வந்தடைந்தார்.
ஜனாதிபதி அநுரகுமார…
இலங்கைக்கு எதிரான போட்டிகளில் விளையாட மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வரவுள்ளது .
இலங்கைக்கு எதிரான 3 சர்வதேச T20 போட்டிகளும் 3 ஒரு நாள் போட்டிகளிலும் பங்கெடுக்க உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வெகு விரைவில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ள உள்ளது.…
இடைநிறுத்தப்பட்ட நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு இணக்கம்
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இடைநிறுத்தப்பட்ட நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.