அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வௌியான எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என…

2024ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு மூவருக்கு

2024ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள்…

பாடசாலை விடுமுறை தொடர்பான கல்வியமைச்சின் அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பை…

சட்டவிரோதமாக தங்கியிருந்த சீன பிரஜைகள் கைது

எத்துல் கோட்டே வீட்டுத் தொகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நான்கு பெண்கள் உட்பட 15 சீன பிரஜைகள் நேற்று (13) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஷானியின் நியமனத்திற்கு கடும் எதிர்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை மத்திய குற்றப் புலனாய்வுப் பகுப்பாய்வுப் பணியகத்தின் பணிப்பாளராக நியமித்தமை தொடர்பில்…

தையிட்டியில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (14)​ அன்று ஆர்ப்பாட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது.

குடிசன தொகை மதிப்பீடானது திருகோணமலையில் முன்னெடுப்பு

2024 ஆம் ஆண்டுக்கான குடிசன தொகை மதிப்பீடானது திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் திங்கட்கிழமை (14) அன்று…

வெள்ள அனர்த்த பகுதிகளுக்கு நிவாரணப்பொதி பகிர்தளிப்பு

கம்பஹா, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் (DMC) ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்காக இலங்கை…

விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு…

சிறுவனை மோதி கொன்ற கோடீஸ்வரனின் சிறிய மகன்

கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் 17 வயதான மகன் மிகவேகமாக செலுத்திய ஜீப் வண்டி, முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சிறுவனை கொன்றுள்ள  சம்பவமொன்று கம்பளையில்…